பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறப்பு

பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலத்த மழை காரணமாக ஒவ்வொரு வான்கதவும் இரண்டு அடி அகலத்திற்கு திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, பொல்கொல்ல அணையிலிருந்து விக்டோரியா நீர்த்தேக்கம் வரையிலான மகாவலி ஆற்றின் தாழ்நிலப் பிரதேசங்களில் வசிப்போர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு நீர்ப்பாசனத்... Read more »

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த துருக்கிய கடற்படைக் கப்பல்

துருக்கிய கடற்படைக் கப்பலான ‘TCG BÜYÜKADA’, இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை இன்று காலை வந்தடைந்த இந்த கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டுள்ளது. சுமார் 99.56 மீற்றர் நீளம் கொண்ட குறித்த கப்பலில் 107 பணியாளர்கள் உள்ளனர். கப்பல் நாட்டில்... Read more »
Ad Widget

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இடைநிறுத்தம்

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை மணிக்கு 35 முதல் 45 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16 ஆம் திகதி வரை தெற்கு... Read more »

வாடகைக்கு வாகனங்களை பெற்று விற்பனை – இருவர் கைது

வாடகைகக்கு வாகனங்களைப் பெற்று, போலி ஆவணங்களைத் தயாரித்து விற்பனை செய்த சந்தேகநபர்கள் இருவர் மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்துள்ளனர். அனுராதபுரத்தில் வேன் ஒன்றை வாடகைக்குப் பெற்று அதனை 1.04 மில்லியன் ரூபாவிற்கும் பொரளையில் வாடகைக்குப் பெற்ற காரை 09 மில்லியன்... Read more »

இந்தியாவில் சடுதியாக அதிகரித்த தங்கத்தின் விலை

தமிழ்நாட்டின் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றைய தினம் பவுனொன்றுக்கு 200 இந்திய ரூபா உயர்வடைந்துள்ளது. இதனால் ஒரு பவுன் தங்கம் 74,560 இந்திய ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு 1,560 ரூபா உயர்வடைந்தததாக இந்திய செய்திகள்... Read more »

அமெரிக்காவில் வெள்ளம் மற்றும் புயல் காரணமாக 11 பேர் பலி

அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தின் சான் அன்டோனியோவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். புயல் காரணமாக வாகனங்கள் பல சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காணாமற்போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தற்பாது காணாமற்போனரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்... Read more »

இன்றைய ராசிபலன் 14.06.2025

மேஷம் இன்று பணவரவு கூடும். தொழில், வியாபாரம் எப்போதும் போல் மாற்றமின்றி ஓடும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி மாற்றம், இடமாற்றம் ஏற்படலாம். அதிகாரிகள் பாராட்டு பெருமை சேர்க்கும். ரிஷபம் தெய்வீக காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். வாழ்க்கையில் புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை... Read more »

யாழ் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி தெர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (19/16 என்ற வாக்கெடுப்பின்படி) இன்று காலை தெர்வு செய்யப்பட்டார். பிரதி முதல்வர் – தமிழசுக் கட்சியின் இமானுவேல் தயாளன் Read more »

விமான விபத்து நடந்த பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு

விமான விபத்து நடந்த பகுதியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்வதற்காக ஆமதாபாத் சென்றிருந்துடன் மீட்பு பணிகளையும் பார்வையிட்டார். அவர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் உயிர்தப்பிய பிரித்தானிய குடியுரிமை பெற்ற... Read more »

2 விக்கெட் போனப்றம் இப்பவரைக்கும் steady ஆ கொண்டுபோயிருக்காங்க Markram & Bavuma.

Markram 50 அடிச்சுட்டார். ஆனா Bavuma தொடர்ந்து நல்லா ஆடறதுதான் ஆச்சர்யம். இப்பெல்லாம் விடாம ஆடறார். ஒரு Solid playerஆ Testல நிலைச்சு நிக்கறார். 30+ ல ஆடீட்டிருக்கார். இன்னும் ஒரு 30 ஓவர் இருக்கு. 120+ ல ஆடறாங்க. இன்னும் ஒரு 80... Read more »