யாழ் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி தெர்வு

யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக தமிழ் அரசுக் கட்சியின் வி.மதிவதனி மூன்று வாக்குகள் வித்தியாசத்தில் (19/16 என்ற வாக்கெடுப்பின்படி) இன்று காலை தெர்வு செய்யப்பட்டார்.

பிரதி முதல்வர் – தமிழசுக் கட்சியின் இமானுவேல் தயாளன்

Recommended For You

About the Author: admin