நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்..!

நாட்டு மக்களின் அபிலாஷைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மட்டுமே நான் கட்டுப்பட்டிருக்கிறேன்..! • இலங்கையின் புதிய மாற்றத்திற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் எந்தத் தடையின் மத்தியிலும் பின்வாங்கப்பட மாட்டாது • ஒரு வருட குறுகிய காலத்தில் நாடு அனைத்துத் துறைகளிலும் ஒரு தீர்க்கமான திருப்புமுனையை எட்டியுள்ளது –... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்..!

கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல்..! விளையாட்டு துறை அமைச்சர் பங்கேற்புடன் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்டத்தின் விளையாட்டு துறையை மேம்படுத்துவதற்கான கலந்துரையாடல். கிளிநொச்சி மாவட்டச்செயலக திறன் விருத்தி மண்டபத்தில் மேற்படி கலந்துரையாடல் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் விளையாட்டு துறை கெளரவ அமைச்சர் சுனில்... Read more »
Ad Widget

இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கது..!

இலங்கை மத்திய வங்கி முன்னெடுத்துள்ள நிதியல் ரீதியான அறிவூட்டும் செயற்பாடு வரவேற்கத்தக்கது..! வடக்கு மாகாணஆளுநர் நா.வேதநாயகன் எமது வடக்கு மாகாண மக்கள் அறியாமையால் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் போக்கு தொடர்ந்து இருக்கின்றது. இவ்வாறான நிலையில் இலங்கை மத்திய வங்கி... Read more »

தகுதியை மீறிய வாழ்க்கை முறையால் நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன..!

தகுதியை மீறிய வாழ்க்கை முறையால் நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன..! கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தகுதியை மீறிய வாழ்க்கை முறைமைக்கு ஆசைப்பட்டு நுண்நிதி நிறுவனங்களை நாடுவதால் குடும்பங்கள் சீரழிகின்றன என கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்கள் தெரிவித்தார்.... Read more »

பிரதேசசபையில் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்த உபதவிசாளர்..!

பிரதேசசபையில் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்த உபதவிசாளர்..! சாவகச்சேரிப் பிரதேசசபையின் உபதவிசாளர் இ.யோகேஸ்வரன் 25/09 வியாழக்கிழமை இடம்பெற்றிருந்த சபை அமர்வின் தனது பெயர் பதாகையை கிழித்து எறிந்து தனது எதிர்ப்பினை வெளியிட்டிருந்தார். சபை எல்லைக்குட்பட்ட பிரதேசம் ஒன்றில் வீதி புனரமைப்புப் பணியின் போது... Read more »

மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு:

மார்பகப் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வு: இலங்கையில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் 28% மார்பகப் புற்றுநோயாக இருக்கலாம் என தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டுத் திட்டம் தெரிவித்துள்ளது. ​சுகாதார அதிகாரிகள் தெரிவித்த தகவல்படி, இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 15 புதிய மார்பகப் புற்றுநோய் வழக்குகள் பதிவாகின்றன,... Read more »

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் தனது முதல் உரையை ஆற்றினார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80ஆவது அமர்வில் தனது முதல் உரையை ஆற்றினார். ​ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் (UNGA) 80ஆவது அமர்வின் பொது விவாதத்தில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது முதல் உரையை... Read more »

தலாவவில் கோர விபத்து: மூவர் பலி, நால்வர் காயம்

தலாவவில் கோர விபத்து: மூவர் பலி, நால்வர் காயம் ​குருநாகல்–அனுராதபுரம் பிரதான வீதியில் தலாவவில் இன்று (செப்டம்பர் 25) அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் லொறியும் வானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் மூவர் பலியாகியுள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ​அனுராதபுரத்திலிருந்து குருநாகல் நோக்கிச்... Read more »

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த இலங்கைத் தாய்

வரலாற்றுச் சிறப்புமிக்க பிரசவம்: கொழும்பில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்த இலங்கைத் தாய் கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் 31 வயதுடைய இலங்கைத் தாய் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இது இலங்கையின் மருத்துவ வரலாற்றில்... Read more »

18000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு..!

18000 சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவி உயர்வு..! கே எ ஹமீட் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சுசார் ஆலோசகைனக் கூட்டம் அமைச்சர் கலாநிதி உப்பாலி பன்னலகே அவர்களின் தலைமையில் இன்று (24.09.2025) பாராளுமன்ற கட்டிடத்தில்... Read more »