இஸ்ரேலிய பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிடுகிறார் சஜித்

பாலஸ்தீனத்தின் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை ஜேர்மன் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லரின் அட்டூழியங்களுக்கு ஒப்பானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று (14.05.2024) உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில், “யூதர்களுக்கு எதிராக ஹிட்லர் செய்த அட்டூழியங்களை நினைவுபடுத்தும்... Read more »

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்விலும் பங்கேற்பு

சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் ஆக்னெஸ் காலமார்ட் முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி தெற்காசிய பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் அவர் இலங்கைக்கும் வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறுதி... Read more »
Ad Widget

விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் தடை: இந்திய மத்திய அரசு

விடுதலைப்புலிகள் இயக்கத்தை இந்திய மத்திய அரசு மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தடை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் கீழ் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து... Read more »

பொலிஸாரின் கட்டளைகளுக்கு பணியுமளவிற்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா?

பொலிஸார், நீதிமன்றங்களுக்குச் சென்று எதைச் சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டு செயற்பட வேண்டிய நிலைக்கு நீதிமன்றங்களின் சுயாதீனம் பறிக்கப்பட்டுள்ளதா? எனத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 2009 ஆம் ஆண்டு தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட... Read more »

தனுஷின் விவாகரத்து குறித்து இரகசியத்தை வெளியிட்ட சுசித்ரா

‘ப்ராங் செய்வதாக கூறி எனது டுவிட்டர் தளத்தின் பாஸ்வேர்டை வாங்கிகொண்டார் என்னுடைய முன்னாள் கணவர் (கார்த்திக்குமார்). நடிகர் தனுஷ், நடிகை ஆன்ரியா மற்றும் எனது முன்னாள் கணவரும் இணைந்து தான் சுசிலீக்ஸ்சை ஆரம்பித்தனர். இதனை அடிப்படையாக கொண்டு, ப்ராங் செய்வதாக கூறிய விடயங்கள் அனைத்தும்... Read more »

யாழில் போதைப்பொருள் உற்பத்தி நிலையம்: வாள்வெட்டு கும்பலுக்கும் தொடர்பு

யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது. பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, ஐஸ்... Read more »

சாதாரணதர பரீட்சை முடிந்த கையோடு உயர்தரம்

2023ஆம் ஆண்டுக்குரிய 2024 மே மாதம் க.பொ.த (சாதாரணதர) பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்காக, அப்பரீட்சை முடிந்தவுடன் க.பொ.த (உயர்தர) வகுப்புக்களை ஆரம்பிப்பதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. உயர்தர பாட விதானங்களை முறையாக கற்பிக்கம் காலம் போதுமானதான அமையும் வகையில்,... Read more »

கஞ்சிக்காக நின்ற குழந்தைகள் மீது குண்டுபோட்ட அரசாங்கம்: சாபமிட்ட சிறீதரன்

ஈழத் தமிழர்கள் பேச முடியாத மனிதர்களாகவும், அநாதைகளாகவும், உலகப்பந்தில் ஒதுக்கப்பட்ட ஒரு இனமாகவே இருக்கின்றது என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். மேலும், யுத்தத்திற்கு இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கிய நாடுகள் யுத்தம் முடிந்த பின்னர் தமிழர் பிரச்சினைக்கு ஏன்... Read more »

இரட்டைக் குடியுரிமை : தேர்தல்கள் ஆணைக்குழு பதில்

எந்தவொரு தேர்தலுக்கும் வேட்புமனு தாக்கல் செய்யும் நபர்களின் இரட்டைக் குடியுரிமை குறித்து விசாரணை நடத்தும் திறன் தனது ஆணையத்திற்கு இல்லை என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இரட்டைப் பிரஜாவுரிமை கொண்ட ஒருவர் தேர்தலில் போட்டியிட்டால் அவர்களுக்கு எதிராக எந்தவொரு நபரும் சட்ட நடவடிக்கை எடுக்க... Read more »

வாட்ஸ் அப் ப்ரொபைலை யாரும் ஸ்க்ரீன் ஷொட் எடுக்க முடியாது: புது அப்டேட்

உலகளாவிய ரீதியில் 200 கோடிக்கும் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக வாட்ஸ் அப் உள்ளது. குறுஞ்செய்திகள், புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்கள் என பாடசாலை முதற்கொண்டு அலுவலக வேலை வரையில் அனைத்துக்கும் வாட்ஸ் அப் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இந்நிலையில் பயனர்களின் அதீத பாதுகாப்புக் கருதி எதிர்வரும்... Read more »