புத்தாண்டு கொண்டாட்டங்களில் உலக நாடுகள் ஈடுபட்டுள்ள நிலையில், 90,000 பொலிஸாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளதாக பிரான்ஸ் அறிவித்துள்ளது. அத்துடன், பாதுகாப்பு பணியில் ட்ரோன்களை பொலிஸார் பயன்படுத்துவதற்கும் முதன் முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பாரிஸில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை... Read more »
நிரந்தர வேலைவாய்ப்பை நிராகரித்தால், அவர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்பட மாட்டாது எனும் புதிய சட்டம் இந்த புதிய ஆண்டில் நடைமுறைக்கு வருகிறது. மாதாந்த கொடுப்பவுகள் பெறும் வேலை தேடும் ஒருவர்,12 மாத இடைவெளியில் முதலாவது நிரந்தர வேலை வாய்ப்பினை மட்டுமே நிராகரிக்க முடியும். அவருடைய தகமைக்கு... Read more »
பிரான்ஸில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் நடுவே தீவிரவாத அச்சுறுத்தலுக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனை பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் ஜெரால்ட் டார்மானின் தெரிவித்துள்ளார். “பிரான்ஸ் முழுவதும் 90,000 பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்த இருப்பதாகவும், பாரிஸ் நகரில் மட்டும் 6,000... Read more »