சதி செய்து, நாசவேலை செய்து அரசியல் ஆதாயம் அடைய நாங்கள் முயலவில்லை என்றும் இழுத்தடிப்புகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; “.. ஜனாதிபதித் தேர்தலின் போது நாம் என்ன... Read more »
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் கலாநிதி பேராசிரியர் ஜெயந்தில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட சுகாதார அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். சுகாதாரத் திணைக்களம் மற்றும் அரசு திணைக்களங்களின் அரசு சேவையாளர்களுக்கு தொற்றாநோய்கள் பரவாது இருப்பதற்காக உடல் பரிசோதனை செய்வதற்குரிய வாழ்வியல் ஆரோக்கிய... Read more »
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மேலும், சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள மக்களின் பாதுகாப்பு தொடர்பில் விசேட அவதானத்துடன் செயற்படுமாறும், நிவாரணப்... Read more »
அத்தனகலு ஓயா தூனமலே பகுதியிலிருந்து பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியியலாளர் எஸ்.பி.சி.சுசீஸ்வர தெரிவித்துள்ளார். “கம்பஹா மாவட்டத்தின் ஊடாக பாயும் அத்தனகலு ஓயா பள்ளத்தாக்குக்கு... Read more »
கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார். கம்பஹா மாவட்ட அமைப்பாளர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமையினால் இந்த தீர்மானம்... Read more »
மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலால் மோதப்பட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இன்று (12) மாலை கட்டுகுருந்த ரயில் நிலையத்துக்கு அருகில் இந்தச. சம்பவம் இடம்பெற்றுள்ளது. இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மூன்று வயது குழந்தை காயமடைந்து களுத்துறை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட... Read more »
யாழ் தேர்தல் தொகுதியில் 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்கள் ஏற்பு..இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு..தெரிவித்தாச்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு. யாழ் நிர்வாக மாவட்ட தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்... Read more »
இந்தியா, மத்தியப் பிரதேச மாநிலம் சத்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நபரொருவர் அவரது 21 வயது மகளை நான்கு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார். இதுதொடர்பில், அவரது மனைவி மற்றும் மகள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். தன் மீது பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அறிந்த அந்... Read more »
இந்தியன் 2 திரைப்படத்தைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைப் படத்தில் நடித்து வந்தார் நடிகர் கமல் ஹாசன். தற்போது இந்தியன் 3ஆம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் பிரபல சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவு சகோதரர்கள் இயக்கும் புதிய படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார்.... Read more »
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ‘ஆசியான்’ அமைப்பில் புருனே, கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேஷியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய 10 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்புக்கு நடப்பாண்டில் லாவோஸ் நாடு தலைமை வகிக்கிறது. இந்நிலையில், ஆசியான் – இந்தியா... Read more »

