யாழ் தேர்தல் தொகுதியில் 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்கள் ஏற்பு..இரு சுயேச்சை குழுக்கள் நிராகரிப்பு..தெரிவித்தாச்சி அலுவலர் பிரதீபன் தெரிவிப்பு.
யாழ் நிர்வாக மாவட்ட தேர்தல் தொகுதியில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்காக 23 அரசியல் கட்சிகள் 21 சுயேச்சை குழுக்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக தெரிவித்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்
.ஜனசெத பெரமுண ,ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ,அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ,தமிழ் மக்கள் கூட்டணி ,இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ,மக்கள் போராட்ட முன்னணி சோசலிச சமத்துவக் கட்சி ,தேசிய மக்கள் சக்தி , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ,தேசிய மக்கள் சக்தி கட்சி ,புதிய சுதந்திர முன்னணி ,அருணலு மக்கள் முன்னணி ,சர்வஜன அதிகாரம் ,ஐக்கிய மக்கள் சக்தி ,ஜனநாயக தேசிய கூட்டணி ,தமிழர் விடுதலைக் கூட்டணி ,ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி
ஜனநாயக ஐக்கிய தேசிய முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி ,அகில இலங்கை தமிழர் மகாசபை, ஈரோஸ் ஜனநாயக முன்னணி மற்றும் ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளின் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில்
சுயேச்சைக்குழக்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சுயேச்சைக்குழுத் தலைவரின் பெயர் றோய் அருமைறாஜன் ரமேசான் ,நாகரத்தினம் கமலரூபன்,சண்முகராஜா ஜீவராஜா , இரத்தினமூர்த்தி வாஷஸ்பிரசன் ,ஆதர் ஞானேந்திரம் டேவிற், முகுந்தன் டிலினியா நிலூசினி மான்ன் ,வானதி ஸ்ரீகணேசன், பரமலிங்கம் தஜேந்திரா ,இராசலிங்கம் சுதாகரன், நாகராசா பகீரதன்,துரைராசா சுஜிந்தன்
,நடராசா புகன்ஸ்ரீந்திரன், கிருஷ்ணராசா கிருஷ்ணமீனன், கதிர்காமர் வேலாயுதபிள்ளை தவராசா,நேசம் செந்தில்மதி , வினாயகமூர்த்தி சுப்பிரமணியம், இராமநாதன் அர்ச்சுனா,தேவநாயகம் தேவானந்தி ,மதிமுகராசா விஜயகாந்த், குணராசா சதீஸ்வரன் மற்றும் பாலசுந்தரம் கேதீஸ்வரன் ஆகியோரின் சுயேச்சை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது