தேசிய மக்கள் சக்தியை வலுப்படுத்தி பலமான பாராளுமன்றத்தை மக்கள் உருவாக்குவார்கள் -அன்ரன் கமிலஸ்.

தேசிய மக்கள் சக்தியின் மீது மக்கள் பெருமளவு நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அனைத்து மக்களும் ஒரு புதிய மாற்றத்தினையே விரும்புகிறார்கள் அதனால்தான் தேசிய மக்கள் சக்தியை பெருமளவில் ஆதரிகிறார்கள் என தேசிய மக்கள் சக்தியின் வன்னிமாவட்ட வேட்பாளர் அன்ரன் கமிலஸ் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(09.11)சனிக்கிழமை காலை... Read more »

இன்றைய ராசிபலன் 10.11.2024

மேஷம் உள்ளத்தில் உள்ளதை மறைக்காமல் அப்படியே வெளிப்படுத்துவீர்கள். மற்றவர்கள் நலனுக்காக அதிக அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். வியாபாரத்திற்கு தேவையான கட்டமைப்பை ஏற்படுத்துவீர்கள். வெளியூர்ப் பயணங்களளில் தேவையான உதவிகளைப் பெறுவீர்கள். வேலையில் அதிக உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். மற்றவர்கள் குறை கூறுவதை காதில் போட்டுக் கொள்ள மாட்டீர்கள்.... Read more »
Ad Widget

மக்களுக்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: சர்வஜன பலய

இலங்கை எதிர்பார்த்த அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான தெரிவை மக்கள் மேற்கொள்ளும் வாய்ப்பை சர்வஜன பலய உருவாக்கியுள்ளதாக அதன் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்தார். எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு இன்று (09) காலி மாவட்ட பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே... Read more »

திரிபோஷா திட்டம் நிறுத்தப்படுமா?: நிதி அமைச்சு பதில்

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா விநியோகிக்கும் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது. ஊட்டச் சத்து குறைபாட்டை எதிர்த்துப் போராடுவதில் முக்கிய ஆதாரமாகச் செயற்படும் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக... Read more »

பிரதான கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரலே சவால்: ரஞ்சன் ராமநாயக்க

நாட்டின் பிரதான அரசியல் கட்சிகளுக்கு ஐக்கிய ஜனநாயகக்குரல் கட்சி தொடர்ந்தும் சவாலாகவே விளங்குவதாக கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதேவேளை, பொதுத்தேர்தலில் ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய... Read more »

அறுகம்பே தொடர்பாக திடுக்கிடும் தகவல்களை வெளியிட்ட அமெரிக்க நீதித்துறை

ஈரானின் சொத்து என அடையாளம் காணப்பட்ட ஃபர்ஹாத் ஷகேரிக்கு இஸ்லாமிய புரட்சிகர காவற்படை (IRGC) மூலம் இலங்கையில் உள்ள இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இலக்கு வைக்க அறிவுறுத்தப்பட்டதாகவும் அறுகம்பே பகுதியில் பாரிய துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டிருந்தாகவும் அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது. ஆஃப்கானிஸ்தானை சேர்ந்த,... Read more »

பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு: 24 பேர் பலி

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர் இந்த சம்பவம் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இதன்போது மேலும் 40 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சம்பவ இடத்திற்கு... Read more »

50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சுமார் 50 வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பாளர்கள் இலங்கைக்கு ஏற்கனவே வருகைத் தந்துள்ளதை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க உறுதிப்படுத்தியுள்ளார். சுதந்திரமான தேர்தலுக்காக ஆசிய வலையமைப்பில் இருந்து தேர்தல்... Read more »

இணையத்தில் நிதி மோசடி: 58 பேர் கைது

இணையத்தில் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டில் நாரஹேன்பிட்டி பகுதியில் 58 பேர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நாரஹேன்பிட்டி பகுதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்கள் 58 பேரும் இலங்கையர்கள் என குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கைது... Read more »

11 ஆம் வகுப்பு மாணவி பெற்றெடுத்த குழந்தை

இந்தியாவின் நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியிலுள்ள கிராமமொன்றிலுள்ள அரசப் பாடசாலையில் 11 ஆம் வகுப்பில் பயின்றுவந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதைப் பார்த்த சக மாணவிகள் உடனடியாக ஆசிரியைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவியை உடனடியாக பள்ளிப் பாளையம் அரச மருத்துவமனைக்கு... Read more »