வெனிசுலா எண்ணெய் இஸ்ரேலுக்கு ஏற்றப்படுகிறது! US sold first shipment of Venezuelan oil to Israel, a destination previously banned under Maduro — Bloomberg வெனிசுலாவின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவின் ஆட்சிக் காலத்தில் இஸ்ரேலுக்கு எண்ணெய் ஏற்றுமதி செய்ய... Read more »
குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) குமாரபுரம் படுகொலையின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் மிகவும் உணர்வுப்பூர்வமாக நடைபெற்றது. யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காக சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்கள்,... Read more »
சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்களாக 34 பேருக்கு நியமனம் மன்னார் பிரதேச செயலகத்தில் பணியாற்றி வந்த பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் புதிய பதவிகளுக்கான நியமனங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (பெப்ரவரி 11, 2026) நடைபெற்றது. அரசாங்கத்தின் புதிய கட்டமைப்பு மாற்றங்களுக்கு அமைய இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.... Read more »
இலங்கையில் சிம் கார்டு பதிவு விதிமுறைகள் திருத்தப்பட உள்ளன..! ஆகஸ்ட் 2, 2019 க்கு முன் வழங்கப்பட்ட சிம் கார்டுகளுக்கான சந்தாதாரர் விவரங்களை மீண்டும் பதிவு செய்வதற்கான விதிகள் உட்பட, சந்தாதாரர் அடையாள தொகுதி (சிம்) அட்டைகளைப் பதிவு செய்வதை நிர்வகிக்கும் விதிமுறைகளில் திருத்தங்களை... Read more »
வடக்கு மற்றும் கிழக்கின் துரித அபிவிருத்திகென தனியான நிதி ஒதுக்கீடு..! ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் விசேட பணிப்புரைக்கு அமைவாக, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் துரித அபிவிருத்திக்கெனத் தனியான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்தக்கூடிய... Read more »
அரசியல் இருப்புக்காக சட்டவிரோத கடற்தொழிலை சஜித் ஆதரிக்கிறார்..! அநுர அரசாங்கத்தினால் சட்டவிரோத கரைவலை நிறுத்தப்பட்டமைக்கு எதிராக போராடுபவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இணைந்து குரல் கொடுப்பது அவரது அரசியல் இருப்பை தக்கவைக்க எடுக்கும் முயற்சியாகும் என வடமாகாண கடற் தொழிலாளர் இணையத்தின் உறுப்பினர்... Read more »
மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியே மகாவலி அதிகாரசபை..! தமக்கு மரணத்தை ஏற்படுத்துகின்ற வலியாகவே மகாவலி அதிகாரசபையை தமிழ் மக்கள் நோக்குவதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச்செய்து மேற்கொள்ளப்படும் மகாவலி அதிகாரசபையின் கிவுல் ஓயாத்திட்டத்திற்கும் பாராளுமன்ற... Read more »
நல்லூரான் தெற்கு வாசல் வளைவின் சிறப்பம்சங்கள் நல்லூரான் தெற்கு வாசல் வளைவு கட்டடமும் யாழ்ப்பாணத்தின் கந்தபுராண கலாசாரத்தை அடையாள படுத்தி உயர்வித்து நல்லூர் கந்தசுவாமியாரின் அருட்கடாட்சத்தை வெளிப்படுத்தி பக்தர்களை ஆற்றுப்படுத்தும் நோக்கில் அமையப் பெற்றுள்ளது. சிறப்பாகக் கொடுங்கை அமைப்புடன் கூடிய நுழைவாயில் அமைக்கப்பெற்று நடுவில்... Read more »
இரண்டரை கோடி ரூபா நிதி ஒதுக்கீட்டில், யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை, இன்பச்சோலை வீதியை புனரமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளன. குறித்த வீதியானது 45 வருடங்களுக்கு மேலாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்த நிலையிலேயே இன்று இவ்வாறு புனரமைப்பு பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில்... Read more »
யாழில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சிறுவன் – பொலிஸ் ஊடகப் பிரிவின் அறிக்கையில் புதிய விடயங்கள்! வட்டுக்கோட்டை – சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவன் நேற்று அதிகாலை ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் வைத்து பொலிஸாரால் சுட்டுப் படுகொ*லை செய்யப்பட்டார்.... Read more »

