இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஜனாதிபதி சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு இன்று (04) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் நீண்ட காலமாக வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் முகம்கொடுத்து வரும் பிரச்சினைகள்... Read more »

மதுபான அனுமதிப் பத்திரங்கள் குறித்த தகவலை வெளியிட்ட அரசாங்கம்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் அரசியல் இலஞ்சமாக 362 மதுபான அனுமதிப் பத்திரங்கள் 2024ஆம் ஆண்டில் வழங்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதிவரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான... Read more »
Ad Widget

யாழில் கைப்பற்றப்பட்ட பாரியளவான போதைப்பொருள்

யாழ்ப்பாணம்-குருநகர் கடற்பகுதியில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான போதைப் பொருளை ஏற்றிச் சென்ற படகொன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த படகில் 188 கிலோ 350 கிராம் நிறையுடைய கேரள... Read more »

புதுடில்லியை சமாளிப்பாரா அநுர? ரணிலின் ரகசிய நகர்வு எதற்கு?

ஜனாதிபதி அநுரகுமாரவின் இந்திய பயணக்கு முன்பு இடம்பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இந்தியப் பயணம் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்க்கும் முக்கியத்துவம் வாய்ந்ததொரு பயணமாக இராஜதந்திர மட்டத்தில் அவதானிக்கப்படுகிறது. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இம்மாதம் மூன்றாம் வாரத்தில் இடம்பெற... Read more »

நாளை ரிலீஸாகும் ‘புஷ்பா 2’: ஃப்ரீ புக்கிங்கில் 100 கோடி வசூல்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இப் படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவுகள்... Read more »

மேதகுவிற்கு வணக்கம்…: நாடாளுமன்றில் முதலாவது உரையை ஆற்றினார் வைத்தியர் அர்ச்சுனா

நாட்டில் சமாதானம் மற்றும் சமத்தும் நிலவ வேண்டும் என்பதற்காக தன்னுயிர் நீத்த ஈழ உறவுகளுக்கும், அதேபோல் சிங்கள மற்றும் முஸ்லிம் உறவுகளையும் நினைவு கூருவதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார். தமது உரையில் அவர் மேதகு தலைவர் அவர்களுக்கு வீரவணக்கத்தை... Read more »

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டங்கள்

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்படி, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு,... Read more »

வடக்கில் ஒரு சட்டம், தெற்கில் ஒரு சட்டம் – இனவாதக் கருத்தை வெளியிட்ட தயாசிறி

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் தெற்கில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தையும் வடக்கில் குற்றவியல் சட்டத்தையும் பயன்படுத்துவதாக நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியது. என்றாலும், எதிர்க்கட்சி மீண்டும் இனவாதத்தை தூண்டும் வகையில் பொய்யான கருத்துகளை பரப்ப முற்படுவதாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்ததுடன், அனைவருக்கும்... Read more »

இலங்கையில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

இலங்கையின் சுற்றுலாத்துறை ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளதாக சுற்றுலா துறையினர் தெரிவிக்கின்றனர். இதன்படி இந்த வருடத்தின் முதல் 11 மாதங்களில் 1.8 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவாகியுள்ளது. அத்துடன் கடந்த நவம்பர் மாதத்தில் மொத்தமாக 184,158 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். இது... Read more »

போதைப் பொருள் விநியோகிக்கும் தபால் காரர்

20 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான போதைப்பொருள் தொகையுடன் கொட்டாஞ்சேனை தபால் அலுவலகத்தின் கடித விநியோகஸ்தர் கைது செய்யப்பட்டதாக பொரளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபரிடம் 110 கிராம் போதைப்பொருள் இருந்து மீட்கப்பட்டது. ஒரு தபால் அலுவலகத்தில் கடிதம் விநியோகிப்பவர், சீருடையுடன் சுற்றித்திரிந்து போதைப்பொருளை... Read more »