சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2.
இப் படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது.
இந்நிலையில் டிக்கெட் முன்பதிவுகள் மட்டும் ரூபாய் 100 கோடிக்கு வசூலாகி சாதனை படைத்துள்ளது.