கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது!

ஏல்பிட்டியவில் அதிர்ச்சி! கிணற்றில் வீசப்பட்ட 2 மாத பச்சிளம் குழந்தை – தந்தையின் துணிச்சலால் உயிர் தப்பியது! 🔴 காலி மாவட்டத்தின் ஏல்பிட்டிய பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வெறும் இரண்டரை மாதமே ஆன பெண் குழந்தை கிணற்றில் வீசப்பட்ட... Read more »

மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! 

அந்த பிஞ்சுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற தேவதையாக ஓடி வந்த சிறுமி; மரணத்தின் விளிம்பிலிருந்து இரண்டரை வயது குழந்தையை மீட்ட 10 வயது பாத்திமா! அந்தச் சிறுமியின் துணிச்சலுக்குப் பின்னால் நம்மை ஆச்சரியப்படுத்துவதோடு கண்களையும் கலங்க வைக்கும் ஒரு பெரிய கதை இருக்கிறது நண்பர்களே.... Read more »
Ad Widget

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு!

நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் ‘குஷ்’ போதைப்பொருள் மீட்பு! புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், நெல்லியடி விசேட அதிரடிப் படையினரின் (STF) பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்ட அதிரடி தேடுதல் வேட்டையின் போது, நாகர்கோவில் கிழக்கு காட்டுப்பகுதியில் பெரும் தொகையான ‘குஷ்’ (Kush) போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்!

மருதனார்மடத்தில் அதிர்ச்சி சம்பவம்! 🚗💥 வீதியால் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியுள்ளது! யாழ்ப்பாணம் – மருதனார்மடம் பகுதியில் இன்று இடம்பெற்ற இந்த விபத்து பிரதேச மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த விவசாயி... Read more »

நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது

நல்ல முடிவுவந்துள்ளது அவசரபடகூடாது ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஈரான் பற்றி கூறுகையில் நாம் ஒரு மிகச் சிறந்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டோம் என Fox News இற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.   நீங்கள் அவசரப்பட்டால், ஒரு நல்ல ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியாது. நாம் உறுதியாக... Read more »

கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் இருந்த சாரதி கைது.

கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு… மதுபோதையில் இருந்த சாரதி கைது. கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமைடந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31)... Read more »

இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை 

இலங்கை – ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தடை அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை பயன்பாட்டு பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள் வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் தடை! 👉 அனைத்து அரச நிறுவனங்களிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய (single-use) பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை வாங்குவதற்கும் பயன்படுத்துவதற்கும் இன்று (31)... Read more »

இந்தியா – ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி 

இந்தியா – ஐபிஎல் 2026 இறுதிப் போட்டி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் சாம்பியன் – குஜராத் டைட்டன்ஸ் தோல்வி! 👉 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, ஐபிஎல் 2026 சாம்பியன்ஷிப்பை வென்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக கோப்பையைக்... Read more »

ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி 

🛑 ஈரான் – அதிபர் பதவி விலகல் வதந்தி “அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகவில்லை” – வதந்திகளை மறுக்கும் ஈரான் அரசு! 👉 “சில வெளிநாட்டு ஊடகங்கள்” வெளியிட்டதாகக் கூறப்படும், அதிபர் மசூத் பெசெஷ்கியான் பதவி விலகியதாக வெளியான அறிக்கைகளை ஈரான் அரசின்... Read more »

சிரியா – அமெரிக்கா 

🛑 சிரியா – அமெரிக்கா சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு – சிரிய அதிபர் அஹ்மத் அல்-ஷரா மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இடையே தொலைபேசி உரையாடல்! 👉 சிரியப் பொருளாதாரத்திற்கு ஆதரவு வழங்குவது மற்றும் பிராந்தியத்தின் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து சிரிய அதிபர் அஹ்மத்... Read more »