நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மி.மீ இற்கும் அதிகமான கனமழை எதிர்பார்ப்பு

நாட்டின் சில பகுதிகளில் இன்று 50 மி.மீ இற்கும் அதிகமான கனமழை எதிர்பார்ப்பு ​ நாட்டின் மீது வடகிழக்கு பருவமழை நிலை படிப்படியாக உருவாகி வருகிறது. ​வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் அத்துடன் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை... Read more »

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு..!

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு..! வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப் பதிவு செய்வதற்கும், தப்பியுள்ள கால்நடைகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகளை வழங்குவதற்குமான விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தொடர்பாகப் பொதுமக்கள் தொடர்புகொள்வதற்கென மாவட்ட ரீதியான... Read more »
Ad Widget

இலங்கையில் பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..!

இலங்கையில் பல பிரதான நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன..! நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 30 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 39க்கும் மேற்பட்ட நடுத்தர நீர்த்தேக்கங்கள் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் நீர் முகாமைத்துவம் பணிப்பாளர் பொறியியலாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார். அம்பாறை மாவட்டத்தின்... Read more »

மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..!

மியான்மாரிலிருந்து நிவாரணப் பொருள்களுடன் இலங்கையை வந்தடைந்த விமானம்..! 07.12.2025 இலங்கையில் ஏற்பட்ட கடும் சீரற்ற காலநிலை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மார் அரசாங்கம் அனுப்பிய நிவாரணப் பொருட்கள் இன்று நாட்டை வந்தடைந்தன. மியான்மார் விமானப்படையின் Y-8 வகை விமானம் நிவாரணப் பொருட்களுடன்... Read more »

நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ

நிவாரணம் மக்களுக்கு விரைவாக சென்றடைய வேண்டும்..! சஜித் பிரேமதாஸ நாம் கூறும்போது கடுமையாக விமர்சித்து புறக்கணித்த அரசாங்கம் தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை தளர்த்துவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். யட்டியந்தோட்டை, கரவனெல்ல பகுதியில் நேற்று (06) அவர்... Read more »

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு..!

ரயில் பருவச்சீட்டுக்களை பயன்படுத்தும் பயணிகளுக்கான அறிவிப்பு..! ரயில் பருவகால சீட்டுக்களை (Season Tickets) பயன்படுத்தி இலங்கை போக்குவரத்து சபை பேருந்துகளில் பயணிப்பதற்கு ரயில் சேவை மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் தற்போது சேவை தடைப்பட்டுள்ள பகுதிகளில் மாத்திரமே அனுமதிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.... Read more »

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி

மலையகத்தை சீரமைக்க நீண்டகாலத் திட்டம் தேவை..! ஜனாதிபதி அனர்த்தத்திற்குப் பின்னரான மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க, சாதாரண அரச பொறிமுறைகளுக்கு அப்பாற்பட்ட ஒருங்கிணைந்த செயல்பாட்டு பொறிமுறை அவசியம் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று (06.12.2025) முற்பகல் நடைபெற்ற கண்டி... Read more »

மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய 9 லொறிகள்..!

மட்டக்களப்பிலிருந்து மலையகம் நோக்கிப் புறப்பட்ட நிவாரணப் பொருட்களை ஏற்றிய 9 லொறிகள்..! மட்டக்களப்பிலிருந்து மலையகத்திற்கான நிவாரணப்பணி எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்களை மலையகத்திற்கு கொண்டு சேர்க்கும் பயணம் இன்று (07.11.2025) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ் அவர்கள் தலைமையில்... Read more »

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது..!

பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் பழைய பூங்கா குதறப்படுகிறது..! பதவிகளுக்காக எதனையும் தாரைவார்க்கத் தயங்காத அதிகாரிகளினால் தான் பழைய பூங்கா குதறப்பட்டு கொண்டிருக்கிறது என யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் செயலர் அம்பலவாணர் சிவபாலசுந்தரம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், யாழ்நகரப்பழைய பூங்கா(Old... Read more »

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..! ஆளுநர் எச்சரிக்கை

வடக்கில் நிவாரண பணியில் ஈடுபடும் அரச அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்..! ஆளுநர் எச்சரிக்கை வடக்கில் நிவாரணப் பணிகளில் ஈடுபடும் எந்தவொரு அதிகாரியாவது தவறிழைத்தாலோ, ஊழலில் ஈடுபட்டாலோ அல்லது பாரபட்சம் காட்டினாலோ அவருக்கு எதிராகக் கடுமையான சட்ட மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள்... Read more »