கனடா செல்ல தயாராக இருந்த 11 இலங்கையர்கள் இந்தியாவின் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பயணம் மேற்கொள்ளவிருந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக கேரள பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹோட்டலில் கைது தமிழ்நாடு கியூ பிராஞ்ச் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்... Read more »
இலங்கையில் வீடுகளை கொள்வனவு செய்வோருக்கு வழங்கப்படும் சலுகை தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்காக இந்த புதிய திட்டம் கொண்டு வரப்படுவதாக தெரியவருகிறது. வீடுகளை கொள்வனவு செய்ய சலுகை அதன்படி டொலர்களை பயன்படுத்தி வீடுகளை கொள்வனவு செய்யும் வெளிநாட்டு இலங்கையர்கள் மற்றும்... Read more »
திருகோணமலை-ஹொரவ்பொத்தான பிரதான வீதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று திடீரென தீப்பற்றியுள்ளது. கணவன் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் உறவினர்களின் வீட்டுக்கு வவுனியா சென்று கொண்டிருந்த போது மிரிஸ்வெவ பகுதியில் வைத்து இன்று (05) காலை இவ் அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் விசாரணை சம்பவத்தில் திருகோணமலை... Read more »
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை உடனடியாகக் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளது. அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். முன்னாள்... Read more »
ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் இதுவரை 37 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 71 பேரைக் கைது செய்வதற்கு பொலிஸாரினால் பொதுமக்களின் உதவி கோரப்பட்டிருந்தது. 71 பேரில் 37 பேர் கைது... Read more »
மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் வாடிக்கையாளர்கள் கடன் அட்டைகள் உட்பட அனைத்து இலத்திரனியல் அட்டைகளையும் பயன்படுத்தி பணம் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் (அபிவிருத்தி) குசலனி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கான அனைத்து பண கொடுப்பனவுகளையும் இலத்திரனியல்... Read more »
ராஜா ராணி 2 விஜய் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ஒரு ஹிட் சீரியல் ராஜா ராணி. இந்த தொடர் ஹிந்தியில் ஒளிபரப்பான தியா அவுர் பாதி ஹம் தொடரின் ரீமேக் என்பது அனைவருக்குமே தெரியும். இந்த தொடரில் இதுவரை 2 கதாபாத்திர... Read more »
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நேற்று மதியம் 12.25 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. லுடிங் நகரிலிருந்து 39 கிலோமீட்டர் தொலைவை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. மேலும், இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள்... Read more »
பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு கிட்டத்தட்ட 400 கோடி டொலர்கள் மதிப்பிலான உணவு , நிதி உதவிகளை இந்தியா வழங்கியதாக ஐ.நா. பொதுச் சபையில் இந்தியா தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஐ.நா. பொதுச் சபையில், நேற்று நடந்த அமைதி உருவாக்க ஆணையம் ( பிபிசி )... Read more »
யாழ்ப்பாணம் மாவட்டம் – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அல்லிப்பளை பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து மூன்று உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த கைது நடவடிக்கை இன்றைய தினம் (05-09-2022) அதிகாலை 1.00 மணியளவில்... Read more »

