இன்றைய ராசிபலன்13.10.2022

மேஷம் மேஷம்: கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மகிழ்ச்சியான நாள். ரிஷபம்... Read more »

ஈரநிலங்களின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு பரீட்சை

ஈரநிலங்களின் முக்கியத்துவத்தை மாணவர்கள் அறிந்து கொள்ளும் முகமாக எதிர்காலத்தை நோக்கிய சுற்றுச் சூழல் கழகமும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி சுற்றாடல் கழகமும் இணைந்து நடத்திய வினாடி வினா பரீட்சையில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன் தரும் மா... Read more »
Ad Widget

நயன்தாரா விக்னேஷ் தம்பதியினருக்கு வாழ்த்து செய்தி அனுப்பிய கார்த்தி

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியான நயன்தாரா, கடந்த ஜூன் 9-ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு இருவரும் வெளிநாடுகளுக்கு தேனிலவு... Read more »

இரண்டு வாரங்களில் ரூ.450 கோடி வசூல் சாதனை படை த்த பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு திரையுலகினர்... Read more »

தங்க ரத்தம் பற்றி அறிந்துள்ளீர்களா?

ஒருவரது உடல் சீராக செயல்பட ஐந்து லிட்டர் ரத்தம் தேவை. ஏ, பி, ஏ.பி பாசிட்டிவ், ஏ.பி. நெகட்டிவ், ஓ போன்ற ரத்த வகைகளை பற்றித்தான் பலருக்கும் தெரியும். நமக்கு தெரிந்ததை விட அதிகமான ரத்த வகைகள் உள்ளன. அதிலும் ஒரு ரத்த வகை... Read more »

பெண்கள் அறிந்துகொள்ள வேண்டிய வாழ்வின் வெற்றி ரகசியம் இதோ.

பிரபலமான தொழில் அதிபர் டாட்டாவுக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் உண்டு. அவர் தான் பயன்படுத்தும் பேனா வைக்கும் இடத்தை அடிக்கடி மறந்து விடுவார். இதனால் விலை மலிவாக நிறைய பேனாக்களை வாங்கி, தொலைத்து விடுவார். இந்த கவனக்குறைவை நினைத்து மிகவும் மனம் வருந்தினார். அப்போது... Read more »

கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று

யாழ்ப்பாணம் கொக்குவில் – பிரம்படி படுகொலையின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது. இப்படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களாலும், அப்பகுதி மக்களாலும் ஏற்பாடு செய்யப்பட்ட இன்றைய நினைவேந்தல் நிகழ்வில் பலரும் கலந்து கொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலிகளை செலுத்தினர். 1987 ஆம்... Read more »

போலாந்து மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து போரிட இருப்பதாக பெலாரஸ் அறிவித்துள்ளதை அடுத்து, அந்த நாட்டில் இருந்து உடனடியாக வெளியேற போலந்து மக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீதான படையெடுப்புக்கு பின்னர், திங்களன்று 83 ஏவுகணைகளை வீசி உக்கிர தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்தது. உக்ரைனின் மின்சார அமைப்புகள்,... Read more »

இலங்கை குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஐக்கிய நாடுகள் சபை .

உலகின் மிக வறிய மக்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வசிக்கும் இலங்கை உட்பட 54 நாடுகளுக்கு கடன் நிவாரணம் மிகவும் அவசியத் தேவையாக உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. பொருளாதார நெருக்கடியால் உடனடியாக ஆபத்துள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை, பாகிஸ்தான், டுனிசியா, சாட் மற்றும்... Read more »

நாட்டிலுள்ள வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்படுள்ள எச்சரிக்கை!

நாட்டில் கோவிட் பரவலை தொடர்ந்து ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி அனைத்துத் துறைகளிலும் பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலைகளும் பல மடங்கு உயர்ந்துள்ளன. அதன்படி பார்க்கும் போது நாடு முழுவதும் வாகன உதிரிப்பாகங்களின் விலைகளில் பாரிய மாற்றம் பதிவாகியுள்ளது.... Read more »