மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்கு மேல் நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி... Read more »
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது மிகப்பெரிய அப்செட்டாக பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை நெதர்லாந்து அணி வீழ்த்தியது. ஏற்கனவே இந்த தொடரில் ஆப்கானிஸ்தானிடம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை தழுவியது. தற்போது இரண்டாவது மிகப்பெரிய ஏமாற்றம் நிகழ்ந்திருக்கிறது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டி... Read more »
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சின் ஊடாக இந்த அவசர இலக்கம் பராமரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும்... Read more »
இன்று (17) இரவு கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. வடக்கு, வடமத்திய, வடமேல், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மாவட்டத்திலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய பலத்த மின்னலுடன் கூடிய பலத்த மழை... Read more »
வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி இளைஞர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் மோசடி செய்த யாழ்பாணத்தைச் சேர்ந்த நபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே நேற்றைய தினம்(16) கைது செய்யப்பட்டுள்ளார். அம்பாறை பகுதியைச் சேர்ந்த இளைஞரிடம் இருந்தே... Read more »
நாட்டில் தற்போது மழையுடனான காலநிலை நிலவுகின்றது. இந்நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை கொழும்பின் ஆமர் வீதி மற்றும் பேலியகொட பெரும்பாலான வீதிகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக டன் போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. Read more »
அமெரிக்காவிற்கு வேலைக்கு அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், எழுதுமட்டுவாழில் உள்ள முகாமில் பணிபுரியும் இராணுவ மேஜரும், மனைவியும் சுமார் 42 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மோசடி தொடர்பில் , பாணந்துறை கோரகன கிராமத்தைச் சேர்ந்த இராணுவ மேயரின் மனைவியான 46... Read more »
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 01 கிலோவுக்கும் அதிகமான TNT என்ற அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இன்று (17) அதிகாலை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் சூட்சமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த அதிசக்தி வாய்ந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் உள்ள ஜெட்டிக்கு... Read more »
களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பொலிஸார் தகவல் சடலம் சுமார் 05 அடி 06 அங்குல உயரம் கொண்ட... Read more »
கொழும்பு – காசல் ஸ்ட்ரீட் மகளிர் வைத்தியசாலையில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். ராகமைப் பகுதியைச் சேரந்த பெண் ஒருவரே இவ்வாறு ஒரே பிரசவத்தில் ஆறு குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். இலங்கையில் ஒரே பிரசவத்தில் ஆறு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது... Read more »

