ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம்

ஈரான் இராணுவத்திற்கு புதிய தளபதி நியமனம் ஈரான் நாட்டின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஒருங்கிணைந்து நடத்திய வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் இராணுவ உயர் அதிகாரிகள் எனப் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.... Read more »

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம் 

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதல்களுக்கு நியூயோர்க் நகர மேயர் கண்டனம் ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களை நியூயார்க் நகர மேயர் ஜோரான் மம்தானி கடுமையாக கண்டித்துள்ளார். இதுகுறித்து ஜோரான் மம்தானி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் நடத்தப்பட்ட ஈரான் மீதான இன்றைய... Read more »
Ad Widget

ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள்

ஈரான் விவகாரம் – வன்முறையைத் தவிர்க்க பாப்பரசர் வேண்டுகோள் ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலிய தாக்குதல்களுக்குப் பின்னர் இடம்பெறும் நிகழ்வுகளை ஆழ்ந்த கவலையுடன் கண்காணித்து வருவதாகவும், “வன்முறைச் சூழல்” என்று அவர் அழைத்ததை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுப்பதாகவும் பரிசுத்த பாப்பரசர் போப் லியோ கூறியுள்ளார். வன்முறைச்... Read more »

சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி

சிம்பாப்வேவை வீழ்த்தி தென்னாபிரிக்கா அணி வெற்றி ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டியில் தென்னாபிரிக்கா மற்றும் சிம்பாப்வே அணிகள் மோதின. இதன்படி போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பாட தீர்மானித்தது. குறித்த போட்டியின் இறுதியில்... Read more »

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை

எரிபொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை: இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் களத்தில் – பெட்ரோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் எரிபொருள் வரிசைகளைப் பயன்படுத்தி, கொள்கலன்கள் மற்றும் பல்வேறு பாத்திரங்களில் எரிபொருளைப் பெற்று, அவற்றை அதிக விலைக்கு விற்பனை செய்யும் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக... Read more »

மசகு எண்ணெய் விலை 110 டாலரை எட்டும் அபாயம்

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களால் மசகு எண்ணெய் விலை 110 டாலரை எட்டும் அபாயம் – NDTV அறிக்கை ஈரானுக்கு எதிரான தாக்குதலைத் தொடர்ந்து, உலகின் மிக முக்கியமான எரிசக்தி வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாக நடைபெறும் எண்ணெய் விநியோகத்தில் பாரிய... Read more »

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் இல்லை என இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவிப்பு மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில், இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் எவருக்கும் எவ்வித ஆபத்தும் ஏற்படவில்லை என அந்நாட்டிற்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.... Read more »

ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் கப்பல் தீக்கிரை – ஈரான் தாக்குதல் என தகவல்!

ஹோர்முஸ் நீரிணை அருகே எண்ணெய் கப்பல் தீக்கிரை – ஈரான் தாக்குதல் என தகவல்! மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், பாலாவ் (Palau) கொடியை தாங்கிய ‘ஸ்கைலைட்’ (Skylight) எனப்படும் எண்ணெய் கப்பல், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) அருகே... Read more »

ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்!

ஈரான் உச்ச தலைவர் அலி கொமேனி கொல்லப்பட்டார்: ஈரானில் வெடித்தது பாரிய போராட்டம்! ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கொமேனி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய கூட்டு வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை ஈரான் அரச ஊடகங்கள் இன்று உறுதிப்படுத்தியுள்ளன.   நேற்றைய... Read more »

மரணம் என்பது தோல்வியல்ல அது பல வீரர்களை உருவாக்கும் விதை!

மனிதன் நினைத்திருந்தால் தன் வயதைக் காரணங்காட்டி வீரர்கள் மத்தியில் ‘உற்சாக உரை’ ஆற்றிவிட்டு கண்காணாத இடத்திற்குப் போய் பார்வையிட்டுக் கொண்டிருந்திருக்கலாம். உயிருக்கு உத்தரவாதமற்ற வீட்டில் இருந்து அவர்கள் குடும்பத்துடன் நோன்பு நோற்றுக்கொண்டிருந்திருக்கிறார்கள். குறைந்தபட்சம் அவர்கள் வீட்டுப்பெண்களாவது ‘போர்’ என்பது ஆண்களின் விளையாட்டு பெண்களாகிய எங்களுக்கு... Read more »