“அஸ்வெசும” நலன்புரி வேலைத்திட்டத்தில் சுமார் 20 இலட்சம் குடும்ப அலகுகளுக்கு நன்மைகள் வழங்க எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்றைய தினம் (12.07.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந் த விடயத்தை கூறியுள்ளார்.... Read more »
இணையதளத்தில் ஆபாச படங்களையும், வீடியோக்களையும் வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டங்கள் கடுமையாக அமுல்படுத்தப்படுகின்றன. கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கும், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் C.D.விக்ரமரத்ன பணிப்புரை விடுத்துள்ளார். இவ்வாறான சம்பவங்களில் ஈடுபடும் நபர்களுக்கு... Read more »
மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தீர்வுகளைப் பெறும் நோக்கில் நிர்வாகத் துறையை நாடு மிடத்து பாரிய சவால்களை எதிர்நோக்க நேரிடுவதாகவும் இலங்கையில் இன்று பல இடங்களில் மனித உரிமைகள் என்ற பெயரில் ஆரம்பிக்கப்படும் நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்கின்றனர் எனவும் இலங்கை... Read more »
கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு பத்து வயதுடைய சிறுமி ஒருவரை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான... Read more »
மொனராகலையில் மூன்று மாணவிகள் பாடசாலை செல்வதாக கூறி பாடசாலை செல்லாது வீடு திரும்பி உள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. மொனராகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் உள்ள பாடசாலையில் கல்விப்பயிலும் மாணவிகளே இச் செயலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடசாலைக்குச் செல்வதாக வீட்டிலிருந்து... Read more »
வெந்தயம் பல்வேறு சமையலில் தாளிக்கும் போது பயன்படுத்தப்படுகிறது. வெந்தயத்தை தினமும் சாப்பிட்டால் உடல் சூடு குறையும் என்று கூறப்படுகிறது. ஊற வைத்த வெந்தயத்தை உட்கொள்வதால் இத்தனை நன்மைகளா? | So Many Benefits Of Soaked Fenugreek Seeds செரிமானம் மேம்படும் வெந்தயம் ஒரு... Read more »
தங்கம் விலையானது கடந்த மாதம் (யூன்) ஏற்ற இறக்கத்துடன் இருந்தது. இந்நிலையில் சென்னையில் தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.144 உயர்ந்த நிலையில் இன்று மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்க விலை நிலவரம் அதன்படி, 22 காரட்... Read more »
வனிதா விஜயகுமார் திரையுலகில் பிரபலமானவர்களில் ஒருவர் வனிதா விஜயகுமார். இவர் சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் மூலம் தான் மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமாக துவங்கினார். வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் நடித்து வரும் வனிதா சமீபத்தில் கூட கார்த்திகை தீபம் சீரியலில் கெஸ்ட்... Read more »
இறக்குமதி செய்யப்படும் பால் மாவுக்கான சுங்க வரியை திருத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இறக்குமதி செய்யப்படும் 01 கிலோ பால் மாவிற்கு 100 ரூபா வரி அறவிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வரி திருத்தம் நேற்று (12) முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி... Read more »
யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி மீது ஆசிரியர் பிரம்பினால் தாக்கியது உண்மைதான் என குறித்த பாடசாலையின் அதிபர் விளக்கம் அளித்துள்ளார். யாழ் வலிகாம வலயப் பிரிவில் இணுவிலில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில்... Read more »

