பெருந்தோட்ட முறைமை தோல்வி கண்டுவிட்டது: வேலுகுமார்

பெருந்தோட்டங்களை தனியார் மற்றும் அரச கம்பனிகளின் கீழ் நிர்வகிக்கும் முறைமை 1972ஆம் ஆண்டு முதல் தோல்விகண்ட ஒரு முறையாக உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார். பெருந்தோட்ட தேயிலை உற்பத்தி முறைக்கு பதிலாக சிறுதோட்ட தேயிலை முறைமையொன்றை அறிமுகப்படுத்த வேண்டுமென்ற சபை ஒத்திவைப்பு வேளை... Read more »

தொழில்நுட்ப கோளாறுகளால் TIN இலக்கத்தை பெறும் செயல்பாடு ஒத்திவைப்பு

சில நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் தொழிநுட்பச் சிக்கல்கள் காரணமாக அரச நிறுவனங்களில் வரி இலக்கம் (TIN) திறக்கும் நிகழ்ச்சித் திட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ”அடுத்த மாதம் முதல் நடப்பு கணக்கு தொடங்கும் போதும், வாகனங்களை... Read more »
Ad Widget

கேப்டன் மில்லர் எப்படி இருக்கு? தெறிக்கவிட்ட தனுஷ்: டுவிட்டர் விமர்சனம்

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக இன்று வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு உலகம் முழுவதும் நல்ல விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. கேப்டன் மில்லர் படத்தின் வெளியீட்டை தனுஷ் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடியுள்ளனர். அதாவது புதுச்சேரி மாநில... Read more »

ஜப்பான் நிலநடுக்கத்தில் காணாமல் போன ஒரு பகுதி

புத்தாண்டு தினத்தன்று (2024.01.01) ஜப்பானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தை அடுத்து, அங்குள்ள நோட்டோ (Noto) தீபற்பத்தின் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட பாரிய மாற்றங்களை வெளிப்படுத்தும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன. 7.6 ரிக்டெர் அளவிலான நிலநடுக்கம் ஜப்பானில் கடந்த ஜனவரி முதலாம் திகதி அந் நாட்டு நேரப்படி... Read more »

சிஐடிக்கு புதிய டிஐஜி நியமனம்

மேல் மாகாணத்தின் வடக்கு பகுதிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஹான் பிரேமரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய காலத்தில்... Read more »

மதுபானசாலைகளுக்கு பூட்டு… வெளியான அறிவிப்பு

தைப்பொங்கல் தினமான 15ஆம் திகதி நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் உள்ள மதுபானசாலைகளை மூடுவதற்கு மதுவரி திணைக்களம் தீர்மானித்து உள்ளது. முன்னதாக, நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் தைப்பொங்கல் தினத்தன்று மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் மதுவரி திணைக்களத்தின்... Read more »

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை ஹெலிகொப்டர் விபத்து

ஐ.நா அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 பேர் கொண்ட பணியாளர்களுடன் இலங்கை விமானப்படையின் (SLAF) MI-17 ரக ஹெலிகொப்டர் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. மத்திய ஆபிரிக்காவில் பயணித்துக்கொண்டிருந்த ஹெலிகொப்டர் தரையிறங்கும் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த ஹெலிகொப்டரில் பயணித்த 5 இலங்கை... Read more »

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் வழமைக்கு

வெள்ளம் காரணமாக நேற்று ரத்து செய்யப்பட்ட மீனகயா இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் உட்பட கொழும்பு மற்றும் மட்டக்களப்புக்கு இடையிலான ரயில் சேவைகள் இன்று மாலை முதல் வழமைக்கு திரும்புமென ரயில்வே கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

ஜப்பான் நிதியமைச்சர் – சபாநாயகர் சந்திப்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள ஜப்பானிய நிதி அமைச்சர் சுசுகி ஷுனிச்சி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்துள்ளார். பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோஹணதீர மற்றும் இலங்கைக்கான ஜப்பானிய உயர்ஸ்தானிகர் மிசுகோஷி ஹிடேகி ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதாக பாராளுமன்ற... Read more »

உயர்தரப் பரீட்சை: விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் ரத்து

தற்போது நடைபெற்று வரும் க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் மூன்று மொழிகளிலும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. புதன்கிழமை (ஜனவரி 10) வெளியிடப்பட்ட வினாத்தாள் பரீட்சைக்கு முன்னதாக சமூக ஊடகங்களில் வெளியானதாக சந்தேகம் எழுந்ததால், வினாத்தாள்... Read more »