பாடகி கில்மிஷா பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஊடாக இலங்கையை வந்தடைந்தார். இந்தியாவின் சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று நண்பகல் வேளை கில்மிஷா தனது குடும்பத்துடன் நாடு திரும்பினார். இதன்போது பெருமளவானவர்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்து கில்மிஷாவை வரவேற்றனர். விமான... Read more »
தென்னிந்தியாவின் பிரபல நடிகரும் தே.மு.தி. க கட்சியின் தலைவருமான விஜயகாந்த் காலமானார் மியாட் மருத்துவமனையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்த விஜயகாந்த் அதன்பிறகு அவர் தேமுதிக... Read more »
நாட்டுமக்களை மீண்டும் முகக்கவசம் அணிந்து கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன வேண்டுகோள் விடுத்துள்ளார். அத்துடன் நாட்டில் கொவிட் பரவல் தொடர்பில் அதிகாரிகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மீண்டும் ஜே.என்.01 (JN 1 OMICRON) உப பிறழ்வான புதிய... Read more »
இலங்கையில் எரிபொருளுக்கான தேவை சுமார் 50 சதவீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடும் நெருக்கடி... Read more »
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(28.12.2023) தங்கத்தின் விலை சற்று உயர்ந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 676,497.59 ரூபாவாக பதிவாகியுள்ளது. நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றைய விலையானது சிறு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தங்க... Read more »
கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொவிட்-19 நிமோனியா தொற்றால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனை கம்பஹா மரண விசாரணை அதிகாரி வைத்தியர் பி.பி.ஆர்.பி.ராஜபக்ச உறுதிப்படுத்தியுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் யக்கல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய பெண் என தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு ஏற்பாடு சம்பவம்... Read more »
லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more »
திருகோணமலை- கிண்ணியா பொலிஸ் பிரிவு உட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை அழைத்துச் சென்ற 18 வயது இளைஞனை பிடித்து தாக்கி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவமொன்று நேற்று (26) பதிவாகியுள்ளது. கிண்ணியா சூரங்கள் பகுதியில் வசித்து வந்த 14 வயதுடைய பாடசாலைக்குச் செல்லும்... Read more »
எதிர்காலத்தில் பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பணவீக்கத்தை தாக்கம் மக்களிடையே பாரியளவில் இருக்குமெனவும் குறிப்பிட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்படுவதே இதற்கு முக்கிய காரணமாகும் என பேராதனை... Read more »
2019 ஆம் ஆண்டு உலக சுகாதார ஸ்தாபனத்தினால் (WHO) தட்டம்மை தொற்றா நோயாக வெற்றிகரமாக ஒழித்ததற்காக அங்கீகரித்த போதிலும், இலங்கையில் தட்டம்மை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது தொடர்பாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியர் பாலித மஹிபால தெரிவித்த கருத்தின் படி, நோய்த்தடுப்பு என்பது உலகளாவிய... Read more »

