400% மின் கட்டண உயர்வு: வெளிநாட்டு நிறுவனங்கள் வெளியேற்றம்

400 சதவீத மின் கட்டண உயர்வால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறி, துபாய் போன்ற மலிவான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் நாடுகளுக்கு சென்றுள்ளதாக நிர்மாண கைத்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் சுசந்த லியனாராச்சி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை செலுத்த முடியாதுள்ள ஏழை... Read more »

பெற்றோர் அலட்சியம் இறப்பர் பட்டியால் பரிபோன சிறுவனின் உயிர்

கல்வான, பொதுபிட்டிய, பனாபொல பிரதேசத்தில் ஒன்பது வயது சிறுவன் இறப்பர் பட்டி கழுத்தில் இறுகியதில் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த சிறுவன் பாடசாலை ஒன்றில் நான்காம் வகுப்பில் கல்வி கற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொத்துபிட்டிய பொலிஸார் தெரிவிக்கையில்,... Read more »
Ad Widget

குறைவடைந்துள்ள முட்டை விலை!

அதிகரித்துள்ள முட்டை ஒன்றின் விலை எதிர்காலத்தில் மேலும் குறையும் என விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அகுனகொலபலஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குறைவடைந்துள்ள விலை சந்தையில் கடந்த காலங்களில் 65... Read more »

தன்னை விமர்சனம் செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்த கமல்!

பிக் பாஸ் ஷோவை கடந்த 7 வருடங்களாக கமல் தொகுத்து வழங்கி வருகிறார். வழக்கமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தான் ட்ரோல் செய்யப்படுவார்கள். ஆனால் இந்த 7வது சீசனில் கமல்ஹாசனையே அதிகம் நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதற்கு காரணம் மாயாவுக்கு ஆதரவாக தொடர்ந்து அவர்... Read more »

ஹீரோ ஆன விஜய் டிவி புகழ்

விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் காமெடியனாக பாப்புலர் ஆனவர் புகழ். அவர் பல படங்களிலும் தற்போது காமெடியனாக நடித்து வருகிறார். இந்நிலையில் ஹீரோவாகவும் புகழ் களமிறங்கி இருக்கிறார். அவர் மிஸ்டர் zoo கீப்பர் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். டீஸர்... Read more »

நடிகர் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்த கமல்ஹாசன்

நடிகர் விஜயகாந்த் உடன் கமல்ஹாசன் நடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. நடிகர் விஜயகாந்த் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த மாதம் உடல்நல குறைவினால் உயிரிழந்த நிலையில், இவரை நினைத்து தற்போதும் ரசிகர்கள் கண்ணீர் சிந்தி வருகின்றனர். தனது நடிப்புத்திறமையினால் மட்டுமின்றி... Read more »

நாடளாவியரீதியில் மேற்கொள்ப்பட்ட சுற்றிவளைப்புகளில் 952 சந்தேக நபர்கள் கைது !

நாடளாவிய ரீதியில் ‘யுக்திய மெஹெயும’ நடவடிக்கையின் கீழ் நேற்று (14) முதல் இன்று (15) அதிகாலை வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் 952 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விசேட நடவடிக்கையின் போது பின்வரும் அளவுகளில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. ஹெராயின் 276 கிராம் ஐஸ்... Read more »

நாயகன் படத்தில் கமலுக்கு மகளாக நடித்த நடிகையை நியாபகம் இருக்கா.

நாயகன் பட கமல் மகள் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து வெளிவந்த திரைப்படம் நாயகன். இப்படத்தில் கமலின் மகளாக நடித்திருந்தனர் நடிகை கார்த்திகா. இவர் பூ விழி வாசலிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து மணிரத்னத்தின் நாயகன் படத்தில்... Read more »

தைத்திருநாளில் ஏற்ற வேண்டிய விளக்கு

வருடம் முழுவதும் நம்முடைய குடும்பம் சுபிட்சம் பெற வேண்டும் என்றுதான் பண்டிகைகளை மன நிறைவோடு வரவேற்றுக் கொண்டாடுகின்றோம். இதன் அடிப்படையில் தைப்பொங்கல் திருநாளான நாளைய தினம் நாம் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம்... Read more »

எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி

நாட்டின் நிலைக்கு இயற்கையின் ஆசீர்வாதம் கிட்டட்டும்: எதிர்கட்சி தலைவர் சஜீத் பொங்கல் வாழ்த்து செய்தி நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்களுக்கு இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ளத் தேவையான இயற்கையின் ஆசீர்வாதங்கள் இந்தத் தைப்பொங்கள்... Read more »