வரலாறுகாணாத மழையால் மூழ்கிய டுபாய்

வறண்ட நாடான டுபாயில் கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி வரலாறு காணாத மழை பெய்தது. இதில் டுபாய் நகரம் முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. பெரும் சேதத்தை மக்கள் சந்தித்தனர். தற்போது வெள்ளம் வடிந்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். பலர் தங்களின் கார்... Read more »

சந்திரிகாவை கண்டுகொள்ள தேவையில்லை: சந்திரசேன

“ராஜபக்சர்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க வெளியிடும் கருத்துக்கள் குறித்து கண்டுகொள்ள தேவையில்லை.” – இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள உள்ளக... Read more »
Ad Widget

விரக்தியால் நாட்டை விட்டு வெளியேறும் இளைஞர்கள்

இலங்கையில் காணப்படும் பொருளாதார சிக்கல்கள் காரணமாக கடந்த இரண்டு வருடங்களில் 25 இலட்சத்து 65 ஆயிரத்து 365 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைகள் சுட்டிக்காட்டுவதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்தார்.... Read more »

இறால் வளர்ப்பு திட்டம் ,இல்மனைட் தொழிற்சாலைக்கு எதிர்ப்பு

மட்டக்களப்பு – வாகரையில் அபிவிருத்தி எனும் போர்வையில் திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலை அமையப் பெறுவதை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக திங்கட்கிழமை (22) இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.... Read more »

ஸ்ரீலங்கன் விமான சேவையை கொள்வனவு செய்ய விரும்பும் தம்மிக்க

நாட்டின் தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை கையகப்படுத்துவதற்கு விருப்பம் தெரிவித்த 6 முதலீட்டாளர்களின் விவரங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் உள்ள அரச நிறுவன மறுசீரமைப்பு பிரிவு இன்று (22) வெளியிட்டுள்ளது. இதன்படி, ஸ்ரீலங்கன் விமான... Read more »

வெளியானது ‘தலைவர் 171’ டீசர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவுள்ள தலைவர் 171 திரைப்படத்தின் டீசர் சற்று நேரத்துக்கு முன் வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிரூத் இசையில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்துக்கு COO‘ என பெயரிடப்பட்டுள்ளது. இதனை டீசர் ஒன்றை வெளியிடுவதன்... Read more »

விஜயதாசவின் கட்சி உறுப்புரிமை பறிபோகும்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் (22) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே... Read more »

ஈரான் ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு விஜயம்

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி திங்கட்கிழமை (22) பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். பாகிஸ்தான் ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ அழைப்பையடுத்து அவர் இஸ்லாமாபாத்திற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். ஈரானிய ஜனாதிபதி மற்றும் உயர்மட்ட அமைச்சரவை குழுவுடன் தலைநகரை இன்று காலை வந்தடைந்தாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

மாலைத்தீவு தேர்தல்: சீன ஆதரவு ஜனாதிபதிக்கு அமோக வெற்றி

மாலைத்தீவில் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அந்நாட்டு ஜனாதிபதி முகமது மூயிஸின் கட்சி அமோச வெற்றி பெற்றுள்ளது. மாலைத்தீவில் ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 93 நாடாளுமன்றத் தொகுதிகளில் மொத்தம் 368 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்கெடுப்பின் முடிவுகளில் 66 இடங்களை முகமது மூயிஸின் கட்சி... Read more »

இன்றைய ராசிபலன் 23.04.2024

மேஷம் இன்று நீங்கள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் துணிவு உண்டாகும். குடும்பத்துடன் தூர பயணம் செல்லும் வாய்ப்பு அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு குறையும். வியாபாரத்தில் சிறப்பான லாபம் கிட்டும். ரிஷபம் இன்று உங்களுக்கு... Read more »