வீட்டுவசதி நிவாரண மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது

ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தலைமையிலான சிறுபான்மை அரசு கொண்டு வந்தவீட்டுவசதி நிவாரண மசோதாவை அந்நாட்டு நாடாளுமன்றம் நிராகரித்தது.

இதனைத் தொடர்ந்து, நாட்டில் அரசியல் ஸ்திரமின்மையை தவிர்க்கும் பொருட்டு,

வரும் நவம்பர் 29-ஆம் தேதி அவசரப் பொதுத்தேர்தல் (Early election) நடைபெறும் என பிரதமர் பெட்ரோ சான்செஸ் அறிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: admin