உலகம் ஒரு ஆபத்தான திருப்புமுனையை நோக்கி செல்கிறதா?

உலகம் ஒரு ஆபத்தான திருப்புமுனையை நோக்கி செல்கிறதா?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், உலகம் தற்போது மிகவும் ஆபத்தான காலகட்டத்தில் இருப்பதாக எச்சரித்துள்ளார்.

கலினின்கிராட் மீது நேரடி தாக்குதல் நடத்தப்பட்டால், ரஷ்யா தனது வசம் உள்ள அனைத்து ஆயுதங்களையும் பயன்படுத்தும் என்றும்,

இதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்றும் புதின் கூறியுள்ளார்.

போலந்து மற்றும் லிதுவேனியா இடையே அமைந்துள்ள ரஷ்யாவின் கலினின்கிராட், ரஷ்யா மற்றும் நேட்டோ இடையிலான பதற்றத்தின் முக்கிய மையமாக மாறியுள்ளது.

நேட்டோ தரப்பில், ரஷ்யாவிடமிருந்து உடனடி தாக்குதல் அச்சுறுத்தல் இல்லை என்றும்,

அது தற்காப்பு கூட்டணி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதற்றம் மேலும் அதிகரித்தால் அடுத்து என்ன நடக்கும்?

Recommended For You

About the Author: admin