ஈரான் எந்தச் சூழ்நிலையிலும் அணுஆயுதங்களைப் பெற அனுமதிக்க முடியாது- டொனால்ட் டிரம்ப்
நாட்டின் பாதுகாப்பிற்காகத் தேவைப்பட்டால் அந்நாட்டின் மீது மேலும் 100 முறை தாக்குதல் நடத்தவும் தயங்கமாட்டேன் என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் தீவிர பதற்றத்திற்கு மத்தியில் கருத்து தெரிவித்துள்ள அவர்,
“எங்களுக்கு வேறு எந்த வழியும் இருக்கவில்லை. ஈரானின் அணுஆயுத நடவடிக்கைகளைத் தடுப்பதற்கு நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை” எனக் குறிப்பிட்டுள்ளார்.

