மாஸ்கோவில் அதிபயங்கர தாக்குதல் – பெரும் சேதத்தை ஏற்படுத்திய உக்ரைன்!

➤ ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கிடங்கு ஒன்று தீக்கிரையானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
➤ சமீபத்திய தாக்குதல்களில் நாடு முழுவதும் 822 உக்ரேனிய ஆளில்லா டிரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
➤ ரஷ்யா – உக்ரைன் இடையே போர் தொடங்கியதில் இருந்து மாஸ்கோ மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல்களில் இதுவும் ஒன்று என மாஸ்கோ ஆளுநர் ஆண்ட்ரி வொரோபியோவ் தெரிவித்துள்ளார்.
➤ ரஷ்யாவின் பொருளாதார உட்கட்டமைப்பைச் சேதப்படுத்தும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக இந்த தாக்குதல் பார்க்கப்படுகிறது.
➤ உக்ரைனில் உள்ள எஃகு ஆலை மற்றும் கீவ் நகரத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin