பாதசாரிகள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் பொலிசார் எச்சரிக்கை!!
நீங்கள் ஹெட்ஃபோன் அணிந்து சாலையில் சென்றால், உங்களது அடுத்த நிறுத்தம் நீதிமன்றமாகவே இருக்கும் இது குறித்த போக்குவரத்து காவல்துறையின் புதிய விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புதிய சட்டம் ஹெட்ஃபோன் அணிந்து பாடல்களைக் கேட்டுக்கொண்டு சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு எதிராக, இனிவரும் காலங்களில் போக்குவரத்து காவல்துறை சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

