வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர். 

பாராட்டத்தக்க வேண்டியவர்.. வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்.

நித்திரையாகக் கிடந்த வடமாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையை துயில் எழுப்பியவர்.

பழைய நபர் யார் என்பது அனைவருக்கும் தெரியும் யாருடைய சிபாரிசில் இருந்தவர் என்றும் தெரியும் புதிய வரை சிபாரிசு செய்த அமைச்சருக்கு நன்றி.

பதவியேற்ற குறுகிய காலத்துக்குள் பல விடையங்களை செய்திருக்கிறார் இன்னும் பல விடயங்கள் செய்ய வேண்டி உள்ளது.

தயவுசெய்து ஓய்வு பெற்றவர்களை வடக்கு நிர்வாகங்களுக்குள் உள்ளீர்த்து ஓய்வு காலத்தை மகிழ்ச்சியுடன் கழிக்க இடம் அளிக்காதீர்கள்!

புதிய தலைவரின் சேவையால் மக்கள் நன்மை அடைகிறார்கள். இது மாற்றம்

Recommended For You

About the Author: admin