ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு வியூகம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

ஐரோப்பிய ஒன்றியத்தின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பு வியூகம் குறித்துப் பேசிய பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான்,

அமெரிக்கா போன்ற வெளிப்புற சக்திகளை அதீதமாகச் சார்ந்திருப்பதைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ”

ஐரோப்பாவின் பாதுகாப்பு, பொருளாதாரம் அல்லது மூலோபாய திசையை ஒரு 79 வயது முதியவரின் மனநிலையை (Mood of a 79-year-old man) அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க முடியாது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: admin