ஈரானின் உச்சபட்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா பதவியேற்பு..

ஈரானின் உச்சபட்ச தலைவராக கமேனியின் மகன் மொஜ்தபா பதவியேற்பு..

இது வெறும் வாரிசு அரசியல் இல்லை.

உலகத்தையே ஏவுகணையால மிரட்டப்போற ஒரு புரட்சியோட ஆரம்பம்!

எங்க எரிசக்தி மையத்தை தொட்டா. உலகத்தோட எரிசக்தி விநியோகத்தையே சுடுகாடா மாத்துவோம்!

பதவியேற்ற அடுத்த நிமிடமே விடுத்த எச்சரிக்கை.. சிங்கத்தோட குகைக்குள்ளேயே வந்து அட்டாக் பண்ண நினைக்காதே. கமேனியோட மகன் போர்க்களத்துல நேரடியா இறங்கிட்டா கதம் கதம் தான்..!

Recommended For You

About the Author: admin