400 பேருடன் உறவு.. இப்போ நான் பிரெக்னன்ட்” உலகையே அதிரவைத்த போனி ப்ளூவின் அறிவிப்பு..!

400 பேருடன் உறவு.. இப்போ நான் பிரெக்னன்ட்” உலகையே அதிரவைத்த போனி ப்ளூவின் அறிவிப்பு..!

British – ஆபாசப் பட நடிகை போனி ப்ளூ (உண்மைப் பெயர்: தியா பில்லிங்கர் – 26), தான் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்

கடந்த பிப்ரவரி 7-ஆம் தேதி, சுமார் 400 ஆண்களுடன் பாதுகாப்பு இல்லாத உடலுறவு கொண்டு உலக சாதனை படைக்கப்போவதாக அறிவித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்தார். தற்போது ஸ்பெயின் நாட்டிற்குச் சுற்றுலா சென்றிருந்தபோது தனக்குக் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், பரிசோதனையில் தான் கர்ப்பமாக இருப்பது உறுதியாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

தனது யூடியூப் வீடியோவில் பிரெக்னன்சி டெஸ்ட் கிட்-டை காட்டிய அவர், “அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை, சேட் ஜிபிடியிடம் (ChatGPT) தான் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும், அவர் ஒரு தனியார் ஸ்கேன் சென்டருக்குச் செல்லும் காட்சியும் வீடியோவில் உள்ளது. ஆனால், அங்கு அவருக்கு ஸ்கேன் பார்த்த மருத்துவர் ‘மாஸ்க்’ அணிந்திருப்பதும், ஐபேடில் ஸ்கேன் ரிப்போர்ட்டைக் காட்டுவதும் பலருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது வெறும் விளம்பரத்திற்காக அவர் செய்யும் நாடகம் என்று சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin