யாழ் சென்ற கனடா தமிழ் வர்த்தகருக்கு பக்கவாதம்! 3 லட்சம் டொலர் மாயம்?
தொலைபேசியில் வங்கியின் பெண் அதிகாரி, சிறுமி, பெண்களுடன் லீலை செய்த காட்சிகள்!
யாழ்ப்பாணத்தில் பெரும் அதிர்ச்சிச் சம்பவங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருகின்றன.
உலகத்தையே பாலியல் செயற்பாடுகளால் தனது கை விரல் நுணியில் கட்டுப்படுத்தி வைத்திருந்த எப்ஸ்டீன் போல் யாழ்ப்பாணத்திலும் சகுறிப்பாக பாலியல் செயற்பாடுகளின் மூலம் பல முக்கிய புள்ளிகள் குறி வைக்கப்பட்டு கவிழ்க்கப்படுகின்றார்கள்.
அரச உயர் அதிகாரிகள் தொடங்கி பிரபல வியாபாரிகள் வரை பலர் தவறான பாலியல் செயற்பாடுகளினால் சின்னாபின்னப்படுத்தப்பட்டுள்ளனர்.
அருன்சித்தார் போன்ற பாலியல் முகவர்கள் மூலம் இச் செயற்பாடுகள் நடைபெற்று பெருமளவு பணம் சூறையாடப்படுவதும் முக்கிய புள்ளிகளை இதன் மூலம் தம்வசப்படுத்தும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுவதாக நாம் ஏற்கனவே தகவல்களை வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பு கீழே உள்ளது.
அருன்சித்தார் என்ற குறித்த பாலியல் வியாபாரி இராணுவப் புலனாய்வு முகவராக காணப்படுவதுடன் தனது 3வது மனைவியின் தங்கையை குடும்பி ஜெயா என அழைக்கப்படும் நல்லுார் வீதியில் பிரபல ஹோட்டலை வைத்திருக்கும் புலம்பெயர் கிழவனுக்கு அவளை பாலியல் செயற்பாடுகளுக்கு அனுப்பிய பின் அவளை தனது மனைவியாக்கும் வரை அவளால் கவரப்பட்டு கிழவன் அவளை திருமணம் செய்த பின் அருண்சித்தார் அவளை தானே கர்ப்பமாக்கிய பின் அந்த கிழவனிடமிருந்து கோடிக்கணக்கான பணத்தை சூறையாடிய தகவல்கள் நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம். அந்த இணைப்பும் கீழே உள்ளது.
அண்மையில் தீவுப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை திறக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த கனடாவைச் சேர்ந்த 65 வயதான யாழ்ப்பாணத்தைச் சொந்த இடமாகக் கொண்ட வர்த்தகர் ஒருவர் திடீரென பக்கவாதத்தால் முடக்கப்பட்டு செயலற்ற நிலையில் தற்போது கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது கனேடிய வங்கிக் கணக்கில் இருந்து ஒரே நாளில் 1 லட்சத்து 57 ஆயிரம் கனேடிய டொலர்களும் அந்தப் பணத்தையும் சேர்த்து ஒரு மாதத்திற்குள் 3 லட்சத்து 13 ஆயிரம் கனேடிய டொலர்களும் இலங்கையில் அவர் இருந்த 2 மாத காலப்பகுதிக்குள் பெறப்பட்டுள்ளன.
குறித்த பணம் காணிக் கொள்வனவுக்காக இருக்கும் என அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் நம்பிக் கொண்டிருந்த வேளையில் அவர்களுக்கு அதிர்ச்சித் தகவல் ஒன்று இலங்கையிலிருந்த கிடைத்திருந்தது.
வர்த்தகர் பக்கவாதம் வந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன் அவர் செயலற்ற நிலையில் இருப்பதாகவும் மனைவிக்கு தகவல் கொடுக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து உடனடியாக இலங்கைக்கு விரைந்த அவரது மனைவி அவரது நிலையைக் கண்டு கடும் வேதனையுற்றுள்ளார்.
அத்தடன் அவரது தொலைபேசியை அவரது கை விரல் அடையாளத்தை இட்டு செயற்படுத்தி பார்த்த போது அவருக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
குறித்த வர்த்தகர் 15 வயது மதிக்கத்தக்க சிறுமியுடன் அந்தரங்க நிலையில் காணப்படுவது தொடங்கி வேறு பல இளம் பெண்களுடனும் அந்தரங்கமாக காணப்படும் காட்சிகள் அத் தொலைபேசியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் தனியார் வங்கி ஒன்றின் பெண் அதிகாரி ஒருவருடனும் கூடிக் குலாவிய காட்சிகள் குறித்த வீடியோவில் காணப்பட்டுள்ளன.
அந்தப் பெண் கனேடிய வர்த்தக அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளவர் என மனைவி கூறுகின்றார்.
இச் சம்பவம் தொடர்பாக மனைவி பொலிசாரிடம் முறையிடுவதற்கான சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளார்.
எமது புலனாய்வு ஊடகவியலாளர்கள் களத்தில் இறங்கியுள்ளார்கள். விரைவில் குறித்த பெண் வங்கி அதிகாரி தெடார்பாக விசாரணை செய்து நடந்த சம்பவங்களை வெளிப்படுத்துவோம்.

