பிக்பாஸ் வீட்டில் முதல் நாளிலேயே நாமினேஷன் செய்யப்பட்ட போட்டியாளர்கள்

பிரபல ரிவியின் பிகபாஸ் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 5 சீசன்கள் முடிந்துள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. வழக்கம்போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் பல அறிமுகமில்லாத போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ள நிலையில், முதல் நபராக சென்ற ஜி.பி.முத்து இன்று பயங்கர ட்ரெண்டாகியுள்ளார். கமல் கூறிய ஆதாம், ஏவாள் கதையைக் கூறும் போது, கமலிடமே ஆதாம் யாரு என்று கேட்டு வாயடைக்க வைத்தார்.

 

Recommended For You

About the Author: webeditor