தனங்கிளப்பில் முதியோர் தின நிகழ்வு

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – தனங்கிளப்பு ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் முதியோர் தின நிகழ்வும், முதியோர் கௌரவிப்பும் இன்று இடம்பெற்றது.

ஸ்ரீ முருகன் சனசமூக நிலையத் தலைவர் தி.விமலதாஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் கேசவன் சயந்தன், சாவகச்சேரி பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஜெயந்தி ஜெயசீலன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: webeditor