தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..!

தெற்கு அதிவேக வீதியில் 12 கிலோ போதைப்பொருளுடன் சிக்கிய கார்..!

தெற்கு அதிவேக வீதியின் கொடகம – பாலட்டுவ இடைமாறல் நிலையத்தில் வைத்து, காரொன்றில் போதைப்பொருட்களைக் கடத்திச் சென்ற இரண்டு சந்தேக நபர்கள் அதிவேக வீதிப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 6 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும், சுமார் 6 கிலோகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Recommended For You

About the Author: admin