இன்றைய மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

இலங்கையில் கடந்த சில மாதங்களாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் வார இறுதி நாட்களில் 2 மணித்தியாலம் 20 நிமிட மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 

Recommended For You

About the Author: webeditor