முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..!

முச்சக்கரவண்டியும் தனியார் பேருந்தும் விபத்து..!

மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் வாகன விபத்து சாரதி வைத்திய சாலையில்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை – அக்கரைப்பற்று வீதி மீனோடைக்கட்டை அன்மித்த பகுதியில் இன்றைய தினம் (05.10.2025) தனியார் பேரூந்தும் முச்சக்கர வண்டியும் விபத்துக்குள்ளான நிலையில் ஆட்டோ சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

 

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: admin