பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு..!
நிகழ்வில் மன்னார் மாவட்ட செயலாளர் திரு க. கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்தார். மேலும் நாடளாவிய ரீதியில் பாடசாலை மாணவர்கள் எதிர் நோக்கும் போதைப் பழக்கம் மற்றும் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக எடுத்துரைத்து டன் மாவட்டத்தின் ஏனைய பாடசாலைகளில் முன் எடுக்குமாறு வலியுறுத்தினார்.
542 ஆவது கட்டளை படை தளபதி பிரிவு இராணுவத்தின் ஏற்பாட்டில் மேற்படி நிகழ்வானது மன் முருகன் ம.ம.வி பாடசாலையில் இடம்பெற்றது. யாழ் பல்கலைக்கழக பேராசிரியர் அஜந்தா சாமிலி வயலட் அவர்கள் மேற்படி பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கருத்தமர்வு மற்றும் விழிப்புணர்வை உகந்த விதத்தில் கொண்டு சென்றார்.பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு அற்ற போதைப் பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு