மன்னார் பகுதியில் ,இராயப்பு யோசப் அவர்களின் மறைவின் 5ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
நீதி, மனித கண்ணியம் மற்றும் தமிழர் உரிமைகளுக்காக உறுதியாக குரல் கொடுத்தவர் எனப் போற்றப்படும் ஆயர் ராயப்பு ஜோசப்பை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நினைவு நிகழ்வில் மதகுருக்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அவரின் சேவைகளையும் தியாகங்களையும் நினைவுகூர்ந்தனர்.

