சற்று முன்னர் வீதியை விட்டு வயலுக்குள் பாய்ந்த கார்..!
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் பச்சநூர் பகுதியில் மூதூர் பகுதியில் இருந்து மட்டக்களப்பு நோக்கி ரஷ்ய பிரஜைகள் பயணித்த கார் வீதியை விட்டு விலகி வயல்வெளிக்குள் பாய்ந்ததால் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் இன்று (08) இரவு 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

