மட்டு புனானையில் லொறியும் டிப்பரும் நேருக்கு நேர் மோதி விபத்து…
கொழும்பிலிருந்து ஓட்டமாவடி நோக்கி வந்த லொறியும் டிப்பர் வாகனமும் புனாணை-ரிதிதென்னையில் நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.