கிளிநொச்சியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது..!
கிளிநொச்சி இரணைமடு கீழ் பகுதியான சிறுபோகநெற்செய்கை புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம் பகுதியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது!
கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் சிறுபோக செய்கையில் களை நெல் (பன்றி நெல்)தாக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (23) கள விஜயம் ஒன்றினை பிரதி விவசாய பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன்,பத்தலகொட R M N H சேனாநாயக்க மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் , V சோதிலட்சுமி ஆகியோர் புளியம்பொக்கனை வயல் நிலங்களை பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து களை நெல்லை (பன்றி நெல்) கட்டுப்படுத்துவதற்கு பல விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டிக்கழப்பை மட்டக்கழப்பை என்பன பயன்படுத்துவதன் மூலம் பன்றி நெல்லினை கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கிளிநொச்சி இரணைமடு கீழ் பகுதியான சிறுபோகநெற்செய்கை புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்கு உட்பட்ட பெரிய குளம்புகுதியில் சிறுபோகச்செய்கையில் பன்றி நெல் தாக்கம் ஏற்பட்டுள்ளது!
கிளிநொச்சி மாவட்ட இரணைமடு கீழ்பகுதியான புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவுக்குட்பட்ட விவசாயிகளின் சிறுபோக செய்கையில் களை நெல் (பன்றி நெல்)தாக்கம் ஏற்பட்டுள்ளதையடுத்து குறித்த பகுதிக்கு இன்று (23) கள விஜயம் ஒன்றினை பிரதி விவசாய பணிப்பாளர் நெல் ஆராய்ச்சி நிலையம் பரந்தன்,பத்தலகொட R M N H சேனாநாயக்க மற்றும் உதவி விசாயப் பணிப்பாளர் , V சோதிலட்சுமி ஆகியோர் புளியம்பொக்கனை வயல் நிலங்களை பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து களை நெல்லை (பன்றி நெல்) கட்டுப்படுத்துவதற்கு பல விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டது. இதனை கட்டுப்படுத்துவதற்கு சட்டிக்கழப்பை மட்டக்கழப்பை என்பன பயன்படுத்துவதன் மூலம் பன்றி நெல்லினை கட்டுப்படுத்த முடியும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது