சிரச ‘சடன’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனாதிபதி தெரித்த விடயங்கள்

🔴 கொழும்பு, கண்டி ஜனாதிபதி மாளிகைகளை தவிர்ந்து ஏனைய ஜனாதிபதி மாளிகைகள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லங்களை பொருத்தமான வேலை திட்டங்களுக்கு பயன்படுத்த அரசாங்கம் தீர்மானம்.

🔴அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளின் வெளிப்புற பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் உறுப்பினர்களை ஈடுபடுத்தவும், அவர்களை 03 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும் தீர்மானம்.

🔴வெளிநாடுகளில் தலைமுறைவாகியுள்ள 65 பிரபல குற்றவாளிகளை நாட்டுக்கு மீள அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

🔴டிஜிட்டல் அடையாள அட்டை தயாரிப்பின்போது, எந்த ஒரு தரவும் இந்திய நிறுவனத்துக்கு வழங்கப்பட மாட்டாது.

🔴பொலிஸ் திணைக்களத்துக்காக புதிய கொள்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கு பொலிஸ் ஆணைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.

🔴அஸ்வெசும பயனாளிகள் தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் மீண்டும் மீளாய்வு செய்யப்படும்.

🔴நெல் கொள்வனவுக்காக 500 கோடி ரூபாவை ஒதுக்குவதற்கு தீர்மானம்.

🔴மொத்த நெல் கொள்வனவில் ஈடுபடும் அனைவரும் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்ய வேண்டும் எனவும், தம்மிடம் கையிருப்பில் உள்ள நெல் தொடர்பில் வாரத்திற்கு ஒரு முறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

🔴அரசாங்கத்தின் திட்டத்துக்கு அமைவாக செயற்படாத அரசி ஆலைகளில் இராணுவம் ஈடுபடுத்தப்படும்.

🔴பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை ஆராய்வதற்காக குழு நியமனம்.

🔴நிகழ்நிலை காப்பு சட்டத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவிப்பு
கொழும்பு துறைமுகத்தின் மேற்கு முனையம் எதிர்வரும் மார்ச் மாதத்தில் திறந்துவைக்கப்படும்.

🔴பொருளாதார ரீதியாக நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் .

🔴உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பின்னர் அரசியலமைப்பு திருத்தத்திற்கான நடைமுறைகள் ஆரம்பிக்கப்படும்.

Recommended For You

About the Author: admin