யாழை துயரில் ஆழ்த்திய இரு பிள்ளைகளின் தந்தையின் தவறான முடிவு..!
யாழில் இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை விபரீத முடிவால் உயிரிழப்பு !
இரண்டு பிள்ளைகளின் இளம் தந்தை ஒருவர் நேற்று இரவு விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோண்டாவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11:00 மணியளவில் இரண்டு பிள்ளைகளின் தந்தையான பூலோவர் ரமேஷ் வயது 42 என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது