யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..!

யாழில் மற்றுமொரு 18 வயது இளைனும் தவறான முடிவு..!

கரவெட்டியில் இளைஞர் விபரீத முடிவால் உயிரிழப்பு !

வீட்டில் தனிமையில் இருந்த இளைஞர் இன்று விபரீத முடிவால் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரவெட்டி மேற்கு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் சிவகலக்சன் 18 அகவையுடைய இளைஞரே இவ்வாறு வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin