பெற்றோல், டீசல் விலை குறைப்பு!

92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் புதிய விலை 311 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை
ஓட்டோ டீசல் லீற்றரின் புதிய விலை 283 ரூபாயாகும்.

லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் புதிய 319 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் புதிய விலை 183 ரூபாய் என பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin