கான் யூனிஸ் நகரம் உள்ளிட்ட தெற்கு காசாவில் நிலை நிறுத்தப்பட்டிருந்த தனது நாட்டுப் படைகளை இஸ்ரேல் மீள அழைத்துள்ளது.
பல மாதங்களாக ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நீடித்திருந்த நிலையில், இன்று படைகள் தெற்கு காசாவில் இருந்து வெளியேறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன