விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி

இலங்கை – ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய டெஸ்ட் போட்டியில் விக்கெட் இழப்பின்றி இலங்கை அணி வெற்றி பெற்றது.

இன்று 04-வது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் அணி 296 ஓட்டங்களை பெற்றிருந்தது.

அதன்படி, இலங்கை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸ் 56 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இலங்கை அணி 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 56 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

Recommended For You

About the Author: admin