நடிகை பூனம் பாண்டே காலமானாா்

பிரபல பொலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). காலமானாா்  மொடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்ட    பூனம் பாண்டே கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்றுவந்த நிலையில்,  இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளாா்.

2011ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்தியா  கிண்ணத்தினை வென்றால் நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என கூறி சர்ச்சைக்குள் சிக்கியிருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Recommended For You

About the Author: admin