198 ஓட்டங்களுக்கு சுருண்டது ஆப்கான்: விக்கெட் இழப்பின்றி இலங்கை 80

இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 198 ஓட்டங்களுக்கு சலக விக்கெட்டுகளையும் இழந்துள்ளது.

பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை முதல் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 80 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸ்

198-10 (62.4 ஓவர்கள்)

  • ரஹ்மத் ஷா – 91
  • நூர் அலி சத்ரன் – 31

இலங்கை பந்து வீச்சு

  • விஷ்வ பெர்னாண்டோ – 04 விக்கெட்
  • அஷித பெர்னாண்டோ – 03 விக்கெட்
  • பிரபாத் ஜயசூரிய – 03 விக்கெட்

இலங்கை முதல் இன்னிங்ஸ்

80-0 (14 ஓவர்கள்)

  • நிஷான் மதுசங்க – 36
  • திமுத் கருணாரத்ன – 42

Recommended For You

About the Author: admin